வெள்ளி, 23 டிசம்பர், 2011

திசம்பர் 24, தந்தைப் பெரியார் நினைவுநாள்

தந்தைப் பெரியார் நினைவு நாளில் சபதமேற்போம்! அய்யாவின் தொண்டினை தொடந்திடுவோம்!


சனி, 22 அக்டோபர், 2011

பரமக்குடி படுகொலைகள் - அரசதிகார ஆதிக்கத்தின் கொடூர முகம் - மணி செந்தில்

பரமக்குடி படுகொலைகள் - அரசதிகார ஆதிக்கவர்க்கத்தின் கொடூர முகம் - மணி.செந்தில்






திங்கள், 31 ஜனவரி, 2011

குறுஞ்செய்தி இதழ் -6, 28-01-2011

”பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வாகும். தந்தை பெரியார். பெரியார் -1, பகுத்தறிவு -6.

குறுஞ்செய்தி இதழ் -5, 21-01-2011

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும் கட்டுப்பாடும் உறுதியும் தியாக உணர்வும் வேண்டும். தந்தை பெரியார்.
பெரியார்-1, பகுத்தறிவு-5.